இ பே வழி விற்கும் முறை (The ABC of Selling on E-bay)

 
 
 
இ பே வழி விற்கும் முறை (The ABC of Selling on E-bay)


இ பே பயனீட்டாளர்களிடம் இருந்து பயனீட்டாளர்களுக்கு விற்கும் வியாபாரத்தை மிகுவாக மாற்றி அமைத்து விட்டது. இதை ஆங்கிலத்தில் (Flee Market) என்று சொல்வர். நிர்காமலும் விடாமலும் நடக்கும் வணிகம். ஆனால் நிச்சயமாக லாபம் ஈட்டும் ஒரு வழிமுறை. திறமையான ஒரு வியாபாரி எப்போதும் நல்ல லாபம் தரும் வழிகளையே பார்த்திருப்பர். நாம் இவற்றை முழுமையாக செய்ய வேண்டும் என்றால் இந்த இ பே வழியை ஒரு தொழில் ரீதியில் அணுக வேண்டும்.
  அதாவது யாராவது பொருட்களை விற்க வேண்டும் என்றால் அதை இ பே-ல் விளம்பரப்படுத்தவும் அதை மக்கள் ஏலம் முறையில் வாங்குவதாகவும் இருந்தது. கடந்த பல வருடங்களில் இது உலகிலேயே மிகச் சிறந்த மின் வணிக முறை ஆகி இருக்கிறது. யார் வேண்டும் என்றாலும் அவர்களின் பொருட்களை இங்கே விற்கலாம். இவர்கள் இதற்காக தனியே ஒரு வலைப்பகுதியைய் கொண்டிருக்கத் தேவை இல்லை. அதேபோல் நாம் எந்த ஒரு மின் வணிகத்திலும் இடம் பெறவும் தேவை இல்லை. அதிக கிராக்கியால் மின் வணிகத்தில் தற்பொழுது ஏலம் மற்றும் விற்றல் வாங்கும் வியபாரமும் நடக்கிறது. C - Conventional selling - வாங்கல் விற்றல்


வாழ்த்துக்கள்.









A - ஏலம் - மிகவும் பிரபலமான இ பே செய்யும் முறை. விற்பவர்கள் ஏதாவது வீட்டுப் பொருளையோ அல்லது மற்ற பழமையான (antique) பொருளையோ இ பே - ல் விளம்பரம் செய்து பார்ப்பவர்கள் அதை ஏலத்தில் எடுக்கலாம். இந்த மாதிரி பொருட்களின் விலையை நிர்னயிப்பது கடினம் என்பதால் இந்த ஏலம் செய்யும் முறை பயன்படுத்தப்படுகிறது. இங்கே தெரிவது என்னவென்றால் ஒருவருக்கு குப்பை, ஆனால் அதுவே மற்றவர்களுக்கு பயன்படும் பொருள் என்பதே.

B - ஏலங்கூறு - இ பே -ல் ஒரு பொருளை ஏலத்திற்கு வைக்கும் பொழுது நீங்கள் மற்றவர்களை அந்த பொருளுக்கான விலையை கேட்கீரீர்கள். வாங்குபவர்கள் அப்பொருளை என்ன விலைக்கு வாங்க முற்படுகிரார்கள் என்பதை பொருத்தே அவர்களும் விலை சொல்வார்கள். மின் வணிகத்தில் நேரடி வணிகத்தை போல் உடனே விலை நிர்னயிக்க முடியாது. அதனால் ஒரு கால வரை கொடுத்தல் அவசியம். ஒரு வாரம் அல்லது இரு வாரங்கள் கூட இதற்கு பொருந்தலாம். அதிக காலக்கெடு கொடுத்தால் பேர் ஏலங்கூறலாம். ஆனால் மிக நீண்ட காலக்கெடு கொடுத்தால் வாங்க நினைப்பவர்களுக்கு அப்பொருள் மீது உள்ள நாட்டம் குறையலாம். ஆனால் விற்பவர்கள் நிச்சயமாக அதிக ஏலம் கூறுபவர்களுக்கு விற்பார்கள்.
நிறைய

C - வாங்குதல் விற்றல் - மேலே குறிப்பிட்ட இரு வழிகள் போக நேரடியாக் பொருட்களை வாங்குதல் விற்றல் முறையையும் இ பே-ல் செய்யலாம். இம்முறையில் விலை ஏற்கனவே நிர்னயிக்கப்பட்டதாக இருக்கும். ஏற்கனவே நீங்கள் இ பே-ல் வாங்கிய பொருட்களையோ அல்லது புதிய பொருட்களையோ வாங்கவோ விற்கவோ செய்யலாம். நீங்கள் இ பே பாவித்தால் இதற்காக தனியாக மின் வணிகப் பகுதி வைத்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு குறிப்பிட்ட கட்டணம் மற்றும் நீங்கள் ஈட்டிய லாபத்தில் இருந்து 1.5% கட்டணம்.


நீங்கள் ஒரு சமயம் கேள்விப்பட்டிருக்கலாம், உங்களுக்கு தெரிந்தவரோ அல்லது வேரு யாரோ ஒரு பழைய குடையை இ பெ-ல் விற்றார்கள் என்று! உங்களாலும் இதை போல் செய்து லாபம் ஈட்ட முடியும். 

Comments

Popular posts from this blog

How long???

Pakatan Harapan - 09/05/2019 to forever

What Sleeping With Married Men Taught Me About Infidelity