மின் பே ( E-bay)
'உங்சொந்த வேலையை மட்டும் பாருங்கள்', (MIND YOUR OWN BUSINESS) என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உள்ளது. இது ஈபே (E-Bay) தொழிலில் பொருந்தும். ஒரு வணிக தொழிலில் இருப்பதால் நீங்கள் எப்போதும் இலாபம் உருவாக்க நினைப்பீர்கள். இந்த சிந்தனை ஈபே வணிகத்திலும் இருக்க வேண்டும். நீங்கள் எப்போதும் மக்கள் வாங்கும் பொருட்களை வைத்திருந்தாலும் எப்போதும் அவற்றை விற்க முடியாது. எனவே, நீங்கள் ஒரு பொருளை வாங்கும் முன்பு அதற்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும், அனைத்து செலவுகள் கழித்த பிறகு போதிய இலாபம் வருமா என்று யோசிக்க வேண்டும். ஆனால், இலாபம் ஒன்றே மையமாக இந்த நாட்களில் என்ன கூடாது! நீங்கள் மேலும் உங்கள் வணிகத்தை எப்படி மேலே எடுத்துச் செல்ல முடியும் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும். வேறுவிதமாக கூறினால், நீங்கள் வணிகம் செய்யும் முறைகளை காலத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். இன்று வணிக உலகிம் மிகவும் முன்னேற்றம் கண்டு உள்ளது. குறிப்பாக e-வணிகம் இப்பொழுது மிகவும் பிரபலமாக இருக்கிறது. இவற்றால் வரும் நன்மைகளை நீங்கள் கற்று அவற்றை எப்படி உங்கள் வணிக முன்னேற்றத்திற்கு பயன் படுத்த முடியும் எனபதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
மேலே உள்ள வழிகளின் மூலம் உங்கள் வணிகம் ஒரு சமயம் உடனே உயர்ந்து விடாது! ஆனால் நீங்கள் எப்போதும் மக்களை உங்கள் ஈபே-ற்கு இழுப்பது மிக மிக முக்கியம். உங்கள் வணிகம் எவ்வளவு பெரியது என்பது முக்கியம் இல்லை ஆனால் நீங்கள் அவற்றில் எவ்வளவு கவனமாக இருக்கிறீர்கள் என்பது அதைவிட முக்கியம்கள் .
உதாரணமாக, தற்போது 'கூகிள் ஆட்சென்ஸ்' என்ற திட்டத்தின் கீழ் நீங்கள் விற்க விரும்பும் பொருட்களை உங்கள் 'ஈபே மினி ஸ்தொர்' மூலம் விளம்பரப்படுத்தலாம். இம்மாதிரி பொருட்களை மற்றவர் ஒன்லைன் வழியாக தேடும் பொழுது இவை எளிதாக அவர்களுக்கு தென்படும். ஏனெனில் புதிதாக விளம்பரப்படுத்தப்படும் பொருட்கள் மிக விரைவில் தேடுபவர்களை சென்று சேரும். ஆகவே இந்த 'கூகிள் ஆட்சென்ஸ்' நீங்கள் விற்கும் பொருட்களை அந்த பொருட்களை வாங்க நினைக்கும் மக்களுக்கு விரைவாக எடுத்துச்செல்ல வழி செய்கிறது.
தற்பொழுது 'Build a Niche Store' என்ற ஒரு சேவையும் கூட உள்ளது. இந்த சேவையை பதிந்து கொண்டால், நீங்கள் விளம்பரப்படுத்திய பொருட்களை எததனை தடவை தேடிப்பார்த்திருக்கிருன்றனர் என்ற விவரங்கள் தெரியும். இதன் மூலம் நீங்கள் உங்கள் விளம்பரங்களை மாற்றி அமைத்து மேலும் பலர் உங்கள் பொருட்களை தேடிப்பார்பதற்கும் வாங்குவதற்கும் ஆவன செய்யலாம். சில வேளைகலிள் இந்த முறை கொஞ்சம் கடினமாக இருக்கலாம். அப்படியாயின் 'RSS' முறையில் கிடைக்கும் தகவல்கலை அடிப்படியாகக் கொண்டும் உங்கள் விளம்பரங்களை சரி செய்து கொள்ளலாம். .
இதையே சுலபமான வழியிலும் நிச்சயமாக போய் சேரும் வழியிலும் செய்ய வேண்டும் என்றால் இந்த 'Build a Niche Store' அல்லது சுருக்கமாக BANS என்று அழைக்கப்படும் மின்பொருளை (software) உங்கள் கணிணியில் பொருத்திக் கொள்வது. இதன் மூலம் நீங்கள் மொழி போன்றவற்றைப் பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை. சில தகவல்களை பூர்த்தி செய்த பின் அதை செயல்பட செய்தால் தானாகவே நீங்கள் பட்டியல் இட்ட பொருட்களின் பட்டியல் உங்கள் ஈபேயில் கிடைக்கும். தேடிப்பார்க்கும் மற்றவர்களுக்கும் அது சுலபமாக இருக்கும் உங்களிடம் இருந்து அதை வாங்குவதற்கு. இதன் வழி உங்களின் ஈபே எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கும் அதே நேரத்தில் பார்ப்பவர்களுக்கும் உங்கள் ஈபே யில் எப்போதும் வணிகம் நடக்கிறது என்று தெரியும்.
Comments